Friday, May 20, 2022
HomeCinemaActress Keerthi Suresh! : பிரபல நடிகரிடம் மூன்று முறை மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்!

Actress Keerthi Suresh! : பிரபல நடிகரிடம் மூன்று முறை மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் நடித்துள்ளார்.சர்க்காரு வாரிய பாட்டா படத்தின் ஒரு பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றது. அங்கே நடைபெற்ற ஒரு சம்பவத்தை தற்போது கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

நடிகர்

” மகாநடி” படத்தின் நடிகை தற்செயலாக “சரிலேரு நீக்கேவரு” படத்தின் நடிகர் முகத்தில் அடித்துள்ளார். நடிகையின் தரப்பிலிருந்து ஏற்பட்ட கவனக்குறைவால் நடந்த அசம்பாவிதத்தை சூப்பர் ஸ்டார் பொருட்படுத்தவில்லை.

மன்னிப்பு

கீர்த்திசுரேஷ் அவரிடம் உடனடியாக மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் அதற்கு நன்றாக இருப்பதாகவும், கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் கூறியுள்ளார். அவரால் அதனை பொறுக்கமுடியாமல் மூன்று முறை மன்னிப்பு கேட்டேன் என கீர்த்திசுரேஷ் கூறினார். மகேஷ் பாபு அதனை பொருட்படுத்தாமல் கூலாக இருந்தார்.

எஸ்விபி படம்

மே 12 அன்று இந்த படமானது திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் மகேஷின் அழகான காதலியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பரசுராம் பெட்லா இயக்கியுள்ள இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments