Actress Keerthi Suresh! : அழகிய பார்வையால் ரசிகர்களை மயக்கும் கீர்த்தி சுரேஷ்!

0
44

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

விஜய்யுடன் தொடர்ந்து 2 படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மகாநதி என்ற திரைப்படத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here