Latest beauty Tamil News 2022; மேக்கப் போடுவது எப்படி ?

0
241
லிப்டிக்

இந்த பருவ காலத்திற்கு ரோஸ் நிறம் தான் புத்துணர்ச்சியை தரும் என்கிறார்கள்.

உதட்டின் சாயம் போடுவது எப்படி

*உதட்டில் ஃபவுண் டேஷன் போட்டு சருமத்தையும் சேர்த்து நன்றாக அப்ளை பண்ணவும்.
*உதட்டினை சுற்றி ரோஸ் லிப் லைனரால் கோடு வரையவும்.
*அந்த லிப் லைனரை உதடு முழுவதும் போட வேண்டும்.

*திஷ்யு பேப்பர் வைத்து துடைத்து திரும்பவும் இடவேண்டும் .
*இதன்முலம் உதட்டின் சாயம் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்கும்.
*முகத்தின் அழகுக்கு 5வது ஸ்டெப் உடன் நிறுத்தவும்.
*முகம் பளபளப்பு லுக்குக்கு கிளாஸ் இட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here