இன்று தமிழகத்தில் 35,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 35,880. சென்னையில் இதுவரை7,84,026 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38,58,263 . இன்று வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு27 பேருக்குத் கொரோனா தொற்று உறுதியானது .
சென்னை
சென்னையில் 7238 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளர்கள். சென்னை உள்ளிட்ட 35 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 39 மாவட்டங்களில் 42,932 பேருக்குத் கொரோனா தொற்று உள்ளது.
ஆய்வகங்கள்
75 அரசு ஆய்வகங்கள், 352 தனியார் ஆய்வகங்கள் என 427 ஆய்வகங்கள் உள்ளன. தனிமைப்படுத்த உள்ளவர்களின் எண்ணிக்கை 2,88,368. இன்று எடுக்கப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கை 2,77,064.கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 39,880.மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 60799.
உயிர்ரிழப்பு
இன்று கொரோனவால் தொற்றினால் 39 பேர் உயிரிழந்தனர் மற்றும் 31 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 47,175 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் 9868 பேர் உயிரிழப்பு.
ஆக்சிஜன்
மாநிலம் முழுவதும் 37523 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் மற்றும் 25934, ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 9768 ஐசியூ படுக்கைகளும் தயாராக உள்ளது.