Latest Chennai News 2022:முகக்கவசம் அணியவில்லை என மாணவர் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் : 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

0
228
police

சென்னை கொடுங்கையூரில் முகக்கவசம் அணியவில்லை என சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 காவலர்கள் வேலையில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பூமிநாதன்

தலைமை காவலர் பூமிநாதன் மற்றும் காவலர் ருத்ரகுமாரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்கள் பொதுஇடங்களுக்கு வரும் போது முகக்கவசம் அணிய வேண்டும் . இந்த நிலையில் கல்லூரி மாணவன் வேறு மனுவை கொடுத்தார் . அவர்கள் மமீது தாக்குதல் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here