வடுகபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது 47 இவர் மகள் 17 வயது , மைக்கேல்பட்டி துாய இருதய பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அருகில் உள்ள மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறார். 9ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால்அவள் அப்பா அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார்.உடல் நிலை மிகவும் மோசமாநதால் மருத்துவ மருத்துவமனையில் சேர்த்தனர் .
விடுதி
விடுதியை தூய்மை படுத்த சொல்லி வார்டன் கொடுமைப்படுத்தினர் அதனால் பூச்சி மருந்து குடித்தேன் என மாணவி கூறினார் . மாணவியிடம் போலீசார் விசாரனை நடத்தினார்கள் . பின் வார்டன் சகாயமேரி என்பவரை கைது செய்தார் .
பரிசோதனை
பின் அந்த மாணவி உயிர் இழந்தார் . பின் பிரேத பரிசோதனைக்கு உடலை எடுத்து செல்லப்பட்டது . இதற்கு மாணவி அப்பா மாணவியை மதமாற்றம் வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்தார் என கூறினார் .பின்பு மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.பெற்றோர் மதமாற்ற கொடுமை படுத்தியதாக மாணவி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
விசாரனை
போலீசார் இது தொடர்பாக விசாரனை நடந்து வருகிறது . வீடியோ எடுத்தது மருத்துவ வீதிக்கு மாறான செயல் மாணவி சுயநினைவோடு இருக்கும் போது வீடியோ எடுக்கப்பட்டதா என்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்த முடியும்.