Monday, May 23, 2022
HomecrimeLatest Crime news 2022 : மிரட்டி நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்!

Latest Crime news 2022 : மிரட்டி நண்பர்களுக்கு மனைவியை விருந்தாக்கிய கணவன்!

விழா

நண்பரின் வீட்டில் ஒரு குடும்ப விழா நடைபெறுவதாக கூறி முதலில் மனைவியை அழைத்து சென்றுள்ளார். வீட்டிற்கு வந்த பிறகு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றது எதற்கு என்பதை அவர் கூறியுள்ளார்.

மறுப்பு

அதனை கேட்ட இளம் பெண் அதிர்ச்சியடைந்து பின்னர் செல்ல மறுத்துவிட்டார். குழந்தைகளை கொன்று விடுவேன் என மிரட்டி அவர் மனைவியை பணிய வைத்துள்ளார்.

வீடியோ

மனைவியை வேறு ஆண்களுடன் உல்லாசமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். வீடியோவை காண்பித்து மிரட்டி கடந்த 2 ஆண்டுகளாக பலருக்கும் விருந்தாக்கி வந்துள்ளார்.

புகார்

கணவரின் கொடுமை அதிகமானதால் வேறு வழியின்றி அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments