Monday, May 23, 2022
HomeIndiaLatest Tamil News 2022:அதிரடியாக போட்டோ ஸூட் எடுத்து இணையத்தை கலக்கிய ரைசா வில்சன்..

Latest Tamil News 2022:அதிரடியாக போட்டோ ஸூட் எடுத்து இணையத்தை கலக்கிய ரைசா வில்சன்..

ரைசா வில்சன் நடிப்பில் வெளியான பியார் பிரேமா திரைப்படம் ரசிகர்களிடம் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுஉள்ளது. நடிகை ரைசா தொடர்ந்து சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

ரைசா வில்சன்

பின் அதன் பிறகு வெளியான படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை . இப்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் ரைசா வில்சன். பின் வித்தியாசமான கதைக்களம் இருந்தால் மட்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

ரசிகர்கள்

ரைசா வில்சன் அவரது சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பின் பிரச்சனையில் சிக்கி கொள்வது போன்ற சேட்டைகளையும் செய்து வருகிறார்.

பீட்சா

ரைசா வில்சன் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக இணையத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலமாகி வருகிறார். ரைசா வில்சன் சமூக வலைதளத்தில் பீட்சா சாப்பிடும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.சில ரசிகர்கள் இதை பார்த்து ரைசா வில்சன் பீட்சா உணவை விளம்பரப்படுத்த இந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் எனவும் கூறுகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments