குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவ்யா வயது 30. இவர் கணவர் குமார் புராஜூ வயது 35 . இவர் ஹாசன் மாவட்டம் சேர்ந்தவர் இவர் கார் டிரைவராக வேலை செய்து வருகிறார் .
பூஜை
இவர் வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதாக சொல்லி அர்ச்சகர் ஒருவரை சந்தித்துள்ளனர். அவர் ஜோதிடராகவும் வேலை செய்து வருவதால் அவரை பூஜை செய்வதற்கு வீட்டிற்கு அழைத்தார்.
பவ்யா
இதை நம்பி அர்ச்சகர் பவ்யா வீட்டிற்கு சென்றார் . ஆனால் பவ்யாவும் குமாரும் அர்ச்சகரை திட்டம் இட்டு ஏமாற்றியுள்ளனர். பவ்யாவும் அந்த அர்ச்சகரிடம் பேசி அவளுடன் உல்லாசமாக இருக்க வைத்திருக்கிறார். அப்போது குமார் அதை வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார்.
அர்ச்சகர்
பின் அர்ச்சகர் அவரது வீட்டுக்குச் சென்றரர் . அப்போது திடீர் என குமார் அர்ச்சகருக்கு போன் செய்து பணம் கொடுக்குமாறும் கூறியுள்ளார் இல்லை எனில் எனது மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சமூகவலைதளங்களில் போட்டுவிடுவேன் மிரட்டி உள்ளார் .
குமார்
அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர் ரூ 15 லட்சத்தை குமார்கு கொடுத்துள்ளார் . பின் அர்ச்சகர் ரூ 19 லட்சத்தை குமார் தம்பதியிடம் கொடுத்துள்ளார்.
போலீசார்
பின் மீண்டும் மீண்டும் அர்ச்சகரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தனர். உடனே அர்ச்சகர் போலீசார் இடம் புகார் அளித்துள்ளார். பின் அவர்களை கைது செய்தனர்.
மோதிரம்
பின் இவர்களிடம் இருந்து ரூ 31 ஆயிரம் பணம், இரு தங்க மோதிரம் பறிமுதல் . அந்த வீட்டிற்குத் தேவையான சாமான்கள் வாங்கி குவித்துள்ளனர்.பின் இரு சக்கர வாகனத்தை வாங்கியுள்ளனர்.