Friday, May 20, 2022
HomeTamil NaduLatest Tamil News 2022;அலங்கார ஊர்திக்கு தடை மம்தா கடும் கண்டனம்

Latest Tamil News 2022;அலங்கார ஊர்திக்கு தடை மம்தா கடும் கண்டனம்

தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களில் இருந்து அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தின் சார்பாக பங்கேற்கும் ஊர்திக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை.

மம்தா பானர்ஜி

இந்த முடிவால் நான் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். மத்திய அரசின் அணுகுமுறையால் வங்க மக்கள் மிகவும் கவலையில் உள்ளார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தது பிரிவினையின் காரணமாக நாட்டின் மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது.

நேதாஜி

இதற்கான காரணம் கூறவில்லை. குடியரசு தினம் அன்று மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும். என மம்தா பானர்ஜி கூறினார்.

அலங்கார

நான்காவது தடவையாக மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது . முன்னர் 2020 ஆண்டுகளில் நடைபெற்ற குடியரசு தினத்தில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது என குறிப்பிட்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments