Latest Tamil News 2022:அழிவின் விளிம்பில் அமேசான் காடுகள் : கதிகலங்கி நிற்கும் பூமி !!!

0
67

உலகில் கார்பன் வெளியீடு அளவை குறைக்க காடுகளுக்கு பங்கு உண்டு . காடு அழிப்பு காரணமாக அமேசான் காட்டின் கார்பன் பாதிக்கப்படுகிறது . உலகில் மிக பெரிய காடு அமேசான் . இதன் பரப்பளவு 59 சதுர கிமீ இதில் 70 சதவீதம் பிரேசிலில் உள்ளது .

அமேசான் காடு

அமேசான் காடுகளில் தென் கிழக்கு காடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது . இங்கு மரங்கள் காட்டுத்தீயால் சேதமடைந்துள்ளன பின் மரத்தில் எண்ணிக்கை குறைந்துள்ளது . அமேசான் காடுகளில் 700 இடங்களில் காற்று மாதிரியை சேகரித்தனர்.

பருவநிலை

பருவநிலை மாற்றத்தால் மழைப்பொழிவில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளன பின் இது மக்களுக்கும் கவலையளிக்கும் செய்தி என பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி லுாசியானா காட்டி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here