சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் என பலர் நடித்திருந்தார்கள். போலீஸ் நிலையத்தில் கொடுமை செய்து கொல்லப்பட்ட இளைஞர் உண்மை சம்பவத்தை வைத்து இந்த படம் வந்தது.
ஜெய்பீம்
ஜெய்பீம் படத்திற்கு ஆஸ்கார் விருதுக்கு வழங்க பட்டு இருந்தது. சமீபத்தில் ஆஸ்கார் விருது யூடியூப் சேனலில் படத்தின் சில காட்சிள் வெளியிட்டு இருந்தது. இது இந்திய பட உலகுக்கே கிடைத்த கவுரவமாக கூறபடுகிறது.
ஆஸ்கார் விருது
பின் ஆஸ்கார் விருது பட்டியலில் முதலில் ஜெய்பீம் இடம்பிடித்து . 276 திரைப்படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது பின் மோகன்லாலின் நடிப்பில் வெளியான மரைக்காயர் படமும் தேர்வானது . விருது வழங்கும் நிகழ்ச்சி 27ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் .