Friday, May 20, 2022
HomechennaiLatest Tamil News 2022:இடுகாடில் வெட்டப்பட்ட புதைகுழிகள் மக்கள் அதிர்ச்சி !!!

Latest Tamil News 2022:இடுகாடில் வெட்டப்பட்ட புதைகுழிகள் மக்கள் அதிர்ச்சி !!!

சோழவரம் ஊராட்சி ஒன்றியம் , ஜெகன்னாதபுரம் ஊராட்சி கிராமத்தில் ஆற்றிங்கரையை ஒட்டி ஒரு இடுகாடு இருந்தது .

புதைகுழி

அதை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள் . சில நாட்களுக்கு முன் 4 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டு நிறைய புதைகுழிகள் இருந்தன. ஒரே நேரத்தில் பல குழிகளா ! என மக்கள் அச்சமடைந்துள்ளன.சில குழிகளில் மட்டும் சடலங்கள் புதைக்கப்பட்டது போல மண் குவித்து போட்டிருந்தது.புதைகுழியில் சடலம் புதைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவியது.

வேலை

பின் மதுபாட்டில்களும் இருந்தன. அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது அவர்கள் கடந்த மாதம், நுாறு நாள் வேலை நடந்தது அப்போது குழிகள் வெட்டப்பட்டது தெரியவந்தது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளன. மக்களுக்கு பயன்படும் வகையில் நீர்நிலை , மழை நீர் வடிகால் அமைப்பு போன்ற பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் . இதனால் மக்கள் இடையே பயம் நீங்கும் என கூறினர் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments