Saturday, May 21, 2022
Homerepublic dayLatest Tamil News 2022:இந்தியாவின் 73வது குடியரசுத் தினம் இன்று என்னென்ன கொண்டாட்டங்கள் நடக்கும் 'முழு...

Latest Tamil News 2022:இந்தியாவின் 73வது குடியரசுத் தினம் இன்று என்னென்ன கொண்டாட்டங்கள் நடக்கும் ‘முழு விபரம்’

இன்று 73வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது பின்பு டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடுகளில் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதலாக பாதுகாப்பு இடப்பட்டு உள்ளது.

குடியரசு தினம்

குடியரசுத் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்துவார் பின் போர் வீரர்களின் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

அணிவகுப்பு

தேசிய கொடி ஏற்றிய பின் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொள்வார் பின் குடியரசுத் தின பரிசுகளை மோடி வழங்குவர். இங்கு 27 அலங்கார ஊர்திகள் கலந்து கொள்ளும் பின் படைகளின் அணிவகுப்புகள் நடக்கும் .

கலை நிகழ்ச்சிகள்

ராணுவ பலத்தை காட்டும் வகையில் ஆகாஷ் ஏவுகணைகள் அணிவகுப்பில் இடம்பெறும். இன்று அணிவகுப்பும் நடனம் என பல நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது குடியரசுத் தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வானில் 78 போர் விமானங்கள் அணிவகுத்து செல்ல இருக்கிறது . இன்று கலைநிகழ்ச்சிகள் நக்க உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments