காலை எழுந்து எல்லாம் வேலைகளை முடித்துவிட்டு பின் வேலைக்கு செல்பவர்கள் வீடு வந்ததும் உணவை முடித்து விட்டு உறங்கச் செல்கின்றனர் பின் கணவன் மனைவி இருவருமே பேச நேரமில்லாமல் இருந்தால் எப்படி பேச்சுவார்த்தை இருக்கும் பணத்தை சம்பாதித்தால் மட்டுமே வாழ்க்கை வாழ முடியும்.
குணம்
பணம் இல்லாத ஒருவரை யாரும் மதிப்பதில்லை. ஒருவன் நல்ல மனிதனாக இருக்கும் போது அவனிடம் பணம் இல்லை என்றால் அந்த நல்ல குணம் யார் கண்களுக்கு தெரியாது . ஒருவரிடம் பணம் இருந்து அவர் குணம் கெட்டதாக இருந்தால் அவனை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.
பணம்
பணம் மற்றவர்களின் கண்களை மறைத்துள்ளது . மனிதனும் தங்களின் வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக நேரம் பார்க்காமல் வேலை செய்துவருகிறான் ஆனால் சிலர் ஆன்மிக விஷயங்களை செய்துவர பணக்கஷ்டம் குறைந்து நல்ல வருமானம் கிடைக்கிறது.
மருதாணி
ஒரு மருதாணி செடியை வாங்கி பின் சிறு தொட்டியில் வைத்து பெண் தெய்வத்தின் கோவில் இருந்து மண் எடுத்து வரவேண்டும் . பின் கொண்டு வந்த மண்ணையும் செடியுடன் இருக்கும் மண்ணையும் சேர்த்து தொட்டியில் வைத்த பின் அதில் ஒன்பது நாணயங்களை போட வேண்டும்.
தண்ணீர்
தினமும் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் .மாலையில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும் வெளியே செல்லும் போது ஒரு இலையை பறித்து பர்ஸில் வைக்க வேண்டும் பின் பணம் பல மடங்காக அதிகரிக்கும் .