நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் மலையாள திரைப்படங்களில் முன்னணி நாயகியாக திகழ்த்துவருகிறார். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சண்டக்கோழி
ரன மற்றும் சண்டக்கோழி படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார் . தேசிய விருது பெற்ற மீரா சமூக வலைதள பக்கத்திலும் இல்லை ஆனால் இன்ஸ்டாகிராமில் அவர் இப்போது தான் இணைந்துள்ளார்.
மகள்
சினிமாவில் இருந்து விலகியிருந்த இவர் சிறிது நாட்களுக்குப் பிறகு நடிகர் ஜெயராம் உடன் நடிக்கும் மகள் படத்தின் போஸ்டரை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவாக பகிர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளம்
சமீபத்தில் படப்பிடிப்பை முடித்துள்ள ஜெயராமுடன் ஜூலியட் என்ற கதாபாத்திரத்தில் மீரா ஜாஸ்மின் நடித்துவருகிறார். திரைத்துறைக்கு அப்பால் உள்ள பிரபலங்கள் மீராவை சமூக வலைத்தள பக்கத்தில் வரவேற்பையும் அன்பையும் தெரிவித்துள்ளனர்.