Latest Tamil News 2022;உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு

0
128
உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக பரிசுத்தொகையான ரூ.1 லட்சத்தை திருடி சென்றவரை போலீஸார் கைது செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

ஒரு லட்சம்

அப்போது நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக பணம் வட்டச்செயலாளரான வெங்கடேசன் ரூ.1 லட்சத்தை பாக்கெட்டில் வைத்திருந்தார்.திடீரென பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைத்துள்ளர்.

கேமரா

பின் சட்டப்பேரவை அலுவலகத்தில் பொருத்தப்பட்ட கேமரா காட்சிகளை பார்த்தனர்.அப்போது தொப்பி அணிந்த ஒரு நபர் வெங்கடேசன் அருகே நீண்ட நேரமாக நோட்டமிட்டு உதயநிதி ஸ்டாலின் திரும்பும் போது கூட்ட நெரிசலில் வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை திருடி செல்வது தெரியவந்தது.

புகார்

பின் வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் அவனிடம் விசாரணை நடத்தினர் பாஸ்கர் என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.

போலீஸ்

அவனை போலீஸ் கைது செய்தது பின் ரூ.1 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். பின் திருட்டுக்கு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here