நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிவித்துள்ளர் . அதை அறிந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனுஷ்
சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் ,ஐஸ்வர்யா இருவரும் சில தினங்களுக்கு முன் திடீரென விவாகரத்து செய்வதாக அறிவித்து அதிர்ச்சி அடையவைத்துள்ளன. சினிமாவில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .
மேலூரை
மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தங்களது மூத்த மகன் கலையரசன் 11-ம் வகுப்பு படிக்கும் போது காணாமல் போனதாகவும் பின் அவர் தான் தனுஷ் என பெயரை மாற்றிக்கொண்டு சினிமாவில் நடித்து வருவதாக கூறியுள்ளார் . அவரை அவர்களிடம் சேர்த்து விட கூறி நிதிமன்றத்தில் கேட்டுள்ளார் .
ஐஸ்வர்யா
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரியப் போவதாக அறிந்த கதிரேசன் மற்றும் மீனாட்சி இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தங்களது மகன் தனுஷும் மருமகள் ஐஸ்வர்யாவும், 2 குழந்தைகளும் சேர்ந்து வாழவேண்டும் என வேண்டியுள்ளார்.
ரஜினிகாந்து
இருவரையும் சேர்த்து வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என ரஜினிகாந்துடன் அவர்கள் கேட்டுள்ளார். தனுஷ் நீ உன் மனைவியோடு சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.