Wednesday, May 18, 2022
HomeTamil NaduLatest Tamil News 2022:எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு… ஜனவரி19-இல் தொடக்கம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்

Latest Tamil News 2022:எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு… ஜனவரி19-இல் தொடக்கம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

மருத்துவ படிப்பு

நீட் தேர்வில் தாமதம், இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான பல காரணங்களால் மருத்துவ படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஆனது.

ஓபிசி

ஓபிசி பிரிவினருக்கு 30சதவீத இடஒதுக்கீடு உள்ளது . பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இடஒதுக்கீடு

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் மட்டும் இணையதளம் வழியாக 24ம் தேதி 12 மணி வரை பதிவு செய்யலாம். ஜனவரி 28-ம் தேதி வெளியிட்டனர். ஜனவரி 30-ம் தேதிகுள் இடஒதுக்கீடு செய்தவர் கல்லூரிகளில் சேர வேண்டும்.

பல்கலைக்கழகங்கள்

நாடு முழுவதும் எய்ம்ஸ், பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு5 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும்.

கலந்தாய்வு

முதுநிலை என இந்திய கலந்தாய்வு சுற்று முடிவுகள் வந்தது, தமிழகத்தில் மாநில அரசு கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments