Latest Tamil News 2022:ஏர்பாட்ஸ்களை கிளீன் செய்யும் வழிமுறைகள்

0
114
கேட்ஜெட்

கேட்ஜெட் சாதனங்களை வாங்கி பயன்படுத்த விருப்பம் இருக்கும் அந்த வகையில் அதிகம் வாங்குவது ஏர்பாட்ஸ் சாதனங்களை தான் இதை வாங்கிய சிலர் இதை ரீசெட் செய்ய குழப்பம் இருக்கும் இந்த குழப்பங்களை தீர்ப்பதற்கு இந்த பதிவு.

ஸ்டெப் 1

ஏர்பாட்ஸை ரீசெட் செய்ய அதன் பின்புறத்தில் உள்ள பட்டனை பிடித்துக்கொண்டு அதன் உட்புறத்தில் ஃபிளாஷ் ஒளியைக் காணவில்லை என்றால் அதில் சார்ஜ் இல்லை என்று அர்த்தம் இதை 15 நிமிடம் சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 2

ஏர்பாட்ஸ் பின்புறத்தில் உள்ள சிறிய பட்டன் ஏர்பாட் ரீசெட் செய்வதற்கான வழியாகும் 15 விநாடிகள் அழுத்திப் பிடிக்கவும் பின் வெள்ளை நிறத்தில் இருந்து தேன் நிறமாக மாறும் வரை பண்ணவும் .

ஸ்டெப் 3

ரீசெட் செய்து பின் ஐஓஸ் சாதனத்துடன் இணைக்க வேண்டி இருக்கும் இரண்டு சாதனங்களையும் அருகே வைத்து கொள்ளுங்கள் நீங்கள் ஆண்ட்ராய்டு பயன்படுத்தினால் கிளிக் செய்யவும் பிறகு Bluetooth இணைக்க வேண்டும்.

ஸ்டெப் 4

நீங்கள் இதை மாற்றுவதற்கு Settings-க்குள் சென்று அதிலுள்ள Bluetooth என்பபதை எடுத்து மாற்ற வேண்டும் பெயரை மாற்றிய பின் info (‘i’) பட்டனை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here