Saturday, May 21, 2022
HomeCinemaLatest Tamil News 2022:ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் : ரசிகர் இடையே நல்ல வரவேற்பு……

Latest Tamil News 2022:ஐஸ்வர்யா மேனன் புகைப்படங்கள் : ரசிகர் இடையே நல்ல வரவேற்பு……

நான் சிரித்தால் படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேனன் இப்போது தெலுங்கிலும்நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளம்

ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனனும் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார் ஆனால் இப்போது கதாநாயகியாக உயர்ந்துள்ளார் .

ஐஸ்வர்யா மேனன்

கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா படத்தில் அறிமுகமான இவருக்கு பெரிதாக படங்கள் கைகொடுக்கவில்லை. தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தார் இந்த நிலையில் ஆதி வித்தியாசமான நடித்த நான் சிரித்தால் திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரட்டை பெற்றார் .

ரசிகர்கள்

ஐஸ்வர்யா மேனனுக்கு இப்போது தெலிங்கிலும் பட வாய்ப்பு குவிகிறது . தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் இவர் படப்பிடிப்பு பூஜை உடன் தொடங்கியது . இப்போது ஐஸ்வர்யா மேனன் தமிழில் மட்டும் மல்லாமல் தெலுங்கு , கன்னட என பல மொழிகளில் நடித்து வருகிறார் . இப்போது கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அதை பார்த்து ரசிகர்கள் வர்ணித்துள்ளார் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments