Friday, May 20, 2022
HomeTamil NaduLatest Tamil News 2022:'ஒரு பக்கம் நழுவி விழுந்த டிரஸ்'… ரசிகர்கள் இடையே வைரலாகும்...

Latest Tamil News 2022:’ஒரு பக்கம் நழுவி விழுந்த டிரஸ்’… ரசிகர்கள் இடையே வைரலாகும் புகைப்படம்

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தனக்கென ஒரு பெரிய பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி.

சாய் பல்லவி

பின் மாரி 2 படத்தில் தனுஷுடன் சேர்ந்து சாய் பல்லவி ரவுடி பேபி பாடலுக்கு போட்ட ஆட்டம் தமிழ்நாட்டையே அதிர வைத்தது. அதன் பின் சூர்யாவுடன் என்.ஜி.கே.படத்திலும் நடித்தார் பின் இவர் தமிழ் , மலையாளம் என பல மொழிகளிலும் படம் நடித்து வருகிறார் .

புகைப்படம்

இப்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போடோக்களை வெளியிடுவது வழக்கமானது . பின் அவர் ஜாக்கெட் அணியாமல் பதிவிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள் .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments