கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் லைகாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலல் அப்படம் முழுதும் முடிக்காமல் ராம்சரண் நடிக்கும் படத்தை வெளியிடும் பணியில் இறங்கினார் ஷங்கர். படப்பிடிப்பு வேலைகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியன் 2
இந்தியன் 2 படம் முடிக்காமல் வேறு ஒரு படங்களையும் துவங்க கூடாது என இயக்குநர் கூறவேண்டும் என்று நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஷங்கருக்குத் தடைவிதிக்க மறுத்துள்ளார் . இந்த தீர்ப்பினை அடுத்த படம் எடுக்கும் பணியில் இறங்கினார் ஷங்கர்.
ஷங்கர்
தமிழ், தெலுங்கு, இந்தி என இது இந்தியா படமாக உருவாகிறது தில் ராஜ் தயாரிப்பில் இது 50 படம் என்பதால் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளனர்.
ராம்சரண்
ஆர்சி15′ என பெயர் இட பட்ட இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தமன் இசை ராம்சரண் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் இந்த படத்தில் கியாரா அத்வானியும், மற்றொரு நாயகியாக அஞ்சலியும் நடிக்கின்றனர்.
ரசிகர்
தெலுங்கு திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த பாடல் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றி கொண்டுள்ளது .