தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது பின் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது .ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கமறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் கடிதம் ஏழுதி இருக்கிறார்.
ஜனநாயகம்
தேர்தலில் ஓட்டளிக்கும் சூழ்நிலையை உருவாக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை ஆகும். பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கும் ஜனநாயகம் பல தேர்தல்களில் நடைபெற்று வருகிறது .
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஓட்டுக்கு பணம் கொடுக்க வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியை துவங்கி விட்டதாக கூறுகிறார். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் நிறுத்த படும்.பணம் கொடுக்கும் வேட்பாளர்களை பணி நீக்கம் செய்யப்படும் .
அறிவிப்பு
தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் பலமுறை தெரிவித்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் நிறுத்த படும் என கூறுகிறார் . பணம் கொடுக்கும் அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் சொல்ல வேண்டும்.