மதுரை சின்ன சொக்கி குளம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறாள் . மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் ஒன்று அளித்த அவள் கல்லூரி காதலால் தன் வாழ்க்கையே சிரழிந்து போனதாக எண்ணி கதறி அழுதுள்ளார் .
பொறியியல்
தனியார் பொறியியல் கல்லூரில் படித்த போது பசுமலை பகுதியை சேர்ந்த சூரஜின் என்பவனும் நானும் காதலித்து வந்ததாகவும் , தப்பாக நடக்க முயன்றதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார் .
புகார்
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடன் பலமுறை ஏல்லை மீறி நடந்து கொண்டதாக புகார் தெரிவித்த அந்த வங்கி ஊழியர் அவனை நம்பி 3 லட்சம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளார் என கூறியுள்ளார்.
புகை படங்கள்
திருமணம் செய்ய கேட்ட போது அவன் எங்கள் வீட்டில் சம்மதிக்கமாட்டார்கள் என கூறி தந்னை கை வீட்டு விட்டதாக மிகவும் வருந்தினாள் .அவர்கள் காதலித்த போது எடுத்த புகை படங்களையும் , பணம் கொடுத்த அதரங்களையும் அவர் புகார் மனுவுடன் இணைத்துள்ளர்.
போலீசார்
போலீசார் இந்த புகாரை எடுக்க மறுத்ததாகவும் பின் நிதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் பலப்காரா வழக்கு செய்வதாகவும் தற்போது சூரஜின் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தனது வீட்டில் விஷயம் தெரிந்து தன்னை வெளியேற்றிவிட்டதால் தனது பாட்டி வீட்டில் தவிப்பதாகவும் வேதனை தெரிவித்திருக்கும் அந்த வங்கி ஊழியர் சூரஜின் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டு கொண்டாள்.