மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுமீர் சிங் வயது 60 மனைவி சியாபாய் வயது 55 . இவர்களை கடந்த 9ம் தேதி கொல்லப்பட்டு உடல்கள் எரிக்கப்பட்டன போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள் .
குலாஸ்தே
பின் கொல்லப்பட்ட தம்பதியரின் உறவினரான குலாஸ்தே வயது 27 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பில்லி சூனியம் தொடர்பான அடிப்படையில் இந்த கொலையை செய்ததாக தெரியவந்தது.
விசாரணை
சுமீர் சிங் குலாஸ்தே, மனைவி சியாபாய் இருவரும் மாந்திரீக தொழில் செய்து வந்தனர். பில்லி சூனியம் வைத்ததால் அவர்கள் தற்கொலை செய்துவிட்டதாகவும் குலாஸ்தே கூறியுள்ளார். அதனால் தான் கொலை செய்திருப்பர் என தெரிகிறது . பின் இருவருக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்துள்ளது.