பஸ்களில் ரகளை செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த கல்லுாரியில் பொறுப்பு அதிகாரி நியமிக்க வேண்டும் .
மாணவர்கள்
மாணவர்கள் கல்லுாரிக்கு வரும்போது பஸ்களில் ரகளை செய்வது பஸ்மேல் ஏறுவதையும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பின் இந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன.
பெற்றோர்
இனி பஸ்களில படிக்கட்டுகளில் தொங்குவத ஜன்னல்களில் தொங்குவது என ரகளைகள் செய்யும் மாணவர்களை கவனிக்க வேண்டும் . பின் பெற்றோருடன் உளவியல் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.
விழிப்புணர்வு
அவர்களது மோசமான நடவடிக்கையை மாற்றி விழிப்புணர்வு அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு கல்லுாரியிலும் பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.