தமிழகத்தில் ஹோட்டல் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்த 4 பேரை மத்திய போதைப்பொருள் அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் இருந்து பெங்களூருவிற்கு போதைப்பொருட்கள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
கைது
பின் தகவலின் பேரில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரி பெங்களூரு எலெக்ட்ரானிக் தெருவில் வைத்து 4 பேரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 150 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நைஜீரியர்
இவர்களுடன் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளியான நைஜீரியர் பெரும்பாலும் தமிழகத்தில் ஹோட்டல்கள் மற்றும் பப் போன்ற இடங்களில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
விசாரணை
பிடிபட்ட நைஜீரியர் போதைப்பொருள் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் பல போதை அதிகரிக்கும் உருவாக்க கற்றுக்கொடுப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. போதைப்பொருள் விற்பணை செயும் கும்பல் கர்நாடகா, தமிழ்நாடு, ஆகிய 3 மாநிலங்களில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது .