Saturday, May 21, 2022
HomeIndiaLatest Tamil News 2022:குடியரசு தின கொண்டாட்டம்: போலீஸ் பிடியில் ரயில் நிலையம்

Latest Tamil News 2022:குடியரசு தின கொண்டாட்டம்: போலீஸ் பிடியில் ரயில் நிலையம்

திருச்சி ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது . குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சியில் முக்கிய இடத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .

போலீசார்

திருச்சி விமான நிலையத்தில் முன்றுஅடுக்கு பாதுகாப்பு இடப்பட்டுள்ளது . முக்கிய கோவில்கள் மற்றும் பலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள் .

திருச்சி ரயில் நிலையம்

திருச்சி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் பின் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வந்து சேரும் ரயில்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடை பெறுகிறது .

சோதணை

ரயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடமைகளிலும் பரிசோதனை நடத்தி வருகிறார்கள் . பார்சல் ஆஃபிஸ்கு வரும் பார்சல்களிலும் சோதணை நடத்தி வருகிறார்கள் . வாகனம் நிறுத்தும் இடங்களில் தீவிர சோதணை மற்றும் கண்காணிப்பு பணிகள் நடைபெறுகிறது .

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments