குடியரசு தின விழா அணிவகுப்பு கோலாகலம் உலகளவில் பிரபலமானது. அமெரிக்வில் ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவில் தொடங்கி ஜெயிர்போல்சொனரோ வரை பல நாட்டு பிரபலங்கள் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள் .
குடியரசு தின விழா
நாட்டின் படைபலத்தையும் , சுதந்திரப்பற்றையும் , கலாசாரத்தையும் , பண்பாட்டையும் பறை சாற்றுகிற அணிவகுப்பின் மாநிலத்தின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறதென்றால அந்த மாநிலத்துக்கு பெருமை.
தமிழ் மக்கள்
இந்த கவுரவம், நமது தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் கிடைத்தது. தமிழகத்தில் சுதந்திரப்பற்றை பறை சாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமிழ் மக்களின் இதயத்தில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது.
வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. கப்பல் முன் நிற்கும் படங்கள் அலங்கார ஊர்தியை செய்யும் இடத்தில் யார் என்று தெரியாதவர்கள் இருக்கும் போது அவரைப்பற்றி என்னதான் எடுத்துச்சொன்னாலும் அது அவர்களுக்கு புரியாது .
வேலு நாச்சியார்
சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைப்பற்றை கவிதையால் கூறிய பைந்தமிழ் பாரதி விடுதலைப்போராட்டத்தில் வீர மங்கை வேலு நாச்சியார் தோன்றும் காட்சிகள் இடம்பெற்றது.
ஜான்சி ராணி
ஜான்சி ராணி அமர்ந்திருக்கிற குதிரையின் நிறத்தை பழுப்பு நிறத்தில் மாற்றுங்கள் என்று கூறினார்கள். கமிட்டி உறுப்பினர் ஒருவர் மருதுபாண்டியர்களை தேசிய அளவில் தெரியாதே என்று கூறினாராம்.அரசின் கமிட்டி உறுப்பினர்கள் 3 முறை சொன்னது நிராகரித்து இருக்கிறார்கள்.
பாரதி
வ.உ.சி., பாடலால் நாட்டை வியக்க வைத்த பாரதி ஆகியோர் பங்களிப்பை யாராலும் நிராகரிக்க முடியாது என்பது சத்தியம்.