Latest Tamil News 2022:கோப்பை வெல்வாரா சிந்து:சையது மோடி பாட்மின்டனில்

0
125
சிந்து

லக்னோவில் சையது மோடி சர்வதேச பாட்மின்டன் நடந்தது . ஓற்றையர் பிரிவு முதல் இந்தியாவில் சிந்து தன்யா மோதினர் . செட்டை 22-8 கைப் பற்றிய சிந்து , இரண்டாவது செட்டை 22-8 தன்வசப்படுத்தியது. மொத்தமாக 28 நிமிடம் போட்டியில் அசத்திய சிந்து 22-8,22-8 என்ற கணக்கில் சுற்றில் வெற்றி பெற்றார்.

கனிகா

வேறு போட்டியில் கனிகா கன்வால் 22-14 , 15-22 , 22-5 என்ற கணக்கில் அமெரிக்காவில் உள்ள திஷா வை தோற்கடித்தால் . மற்ற போட்டிகளில் அனுரா பரபு என பலர் தோல்வி அடைந்தான் . ஆனால் இந்தியா சிராக் சென் 22-8 , 22-6 என அன்சால் யாதவை தோற்கடித்தார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here