Latest Tamil News 2022:சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் 9 காவல் துறையினர் மீது வழக்கு

0
104
CCTV

வியாசர்பாடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் நசீமா, கொடுங்கையூர் காவல் நிலைய காவலர்களான உத்திரகுமார் உட்பட 9 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.

விசாரணை

அவர்கள் மீது தப்பாக திட்டுதல் மற்றும் ஆயுதங்களை வைத்து தாக்குதல் காயப்படுத்துதல் என 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.15 நாட்களில் விசாரணை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிசிடிவி

இந்த அறிக்கை செய்ய உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது பின் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here