ஊ சொல்றியா மாமா என்ற பாடல் உலகம் முழுவதும் பயங்கரமாக பிரபலமானது. முதன்முறையாக ஐட்டம் பாடலுக்கு சமந்தா நடனமாடியதால் பாடலுக்கு பசங்க எதிர்பார்ப்பு.
சமந்தா
ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது . அதுவும் அல்லு அர்ஜூனும் சமந்தாவும் ஆடிய நடனத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தனர் பின் படமும் ஹிட் ஆனாது. முதன்முதலாக குத்தாட்டம் போட்ட சமந்தா ஒரு பாடலுக்காக கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய சமந்தா .
பாடல்
ஊ சொல்றியா மாமா பாடல் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை எட்டியது . மீண்டும் குத்து பாடலுக்கு நடனமாட தயாராகியுள்ளார் சமந்தா .விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாக உள்ள படமான லிகர் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட சமந்தாவுக்கு அழைப்பு வந்தது .
ரசிகர்கள்
சமந்தா அழைப்பை ஏற்றுள்ளார்.சமந்தா ஹாலிவுட்டிலும் நடிக்க உள்ளதாக கூறினார்கள் பின் இதை சமந்தா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.