Latest Tamil News 2022:சமந்தாவின் போட்டோவை பார்த்து பதறிப்போன ரசிகர்கள் !!!

0
109
சமந்தா

சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் . அக்டோபர் மாதம் சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார்.

சமந்தா

சமந்தா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் பின் புஷ்பா படத்தில் ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.சமந்தா நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு சமந்தா சுற்றுலா செல்வதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஸ்விட்சர்லாந்து

ஸ்விட்சர்லாந்து சென்றுள்ள சமந்தா அங்கிருந்தபடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பின் இதை பார்த்த ரசிகர்கள் விவாகரத்து செய்து சோகமாக கழிப்பவர்கள் மத்தியில் இவர் என்ஜாய் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here