Friday, May 20, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022:டெல்லியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் செயலிழக்க செய்யப்பட்டது!!!

Latest Tamil News 2022:டெல்லியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருள் செயலிழக்க செய்யப்பட்டது!!!

காசிபூர்பகுதியில் மலர் சந்தையில் வெடிபொருள் இருந்த பை எடுக்கப்பட்டது.படையினர் வரவழைக்கப்பட்டு பின் வெடி பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது.

வெடி பொருள்

அம்மோனியா நைட்ரேட் கலவையுடன் வெடி பொருள் இருந்தது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தநர் போலீசார்.பின் பயங்கரவாத அமைப்பு குறித்து விசாரித்து வருகிறார்கள்.

கடிதம்

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அன்சார் என்ற பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட கடிதம் சமூக ஊடகங்களில் வெளியானது. சில வெடிபொருள் சாதனம் வெடிக்கவில்லை என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கஜ்வத்-உல்-ஹிந்த்

இது குறித்து போலீஸ் அதிகாரி சமூக ஊடக கண்காணிப்பின் போது, ​​ அன்சார் கஜ்வத்-உல்-ஹிந்த் ஒரு கடிதத்தை கண்டோம். இந்த குழு ஒரு புதிய அணியாகும். இதுவரை அந்த குறிப்பிற்கான ஆதாரம் எங்களால் கண்டறியப்படவில்லை.

போலீசார்

சமூக ஊடகங்களில் பரவும் கடிதம், விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இருக்கலாம் என்றும் கஸ்வத்-உல்-ஹிந்த் அமைப்பின் வெடிகுண்டு மிரட்டல் போலியானவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments