சுப்ரீம் கோர்ட்டில் உள்ள பொதுநல வழக்கு தனிப்பட்ட நபரின் மாறாக யாரையும் தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்த முடியாது. தடுப்பூசி சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என விதிமுறையில் விதிக்கவில்லை’ என அரசு தரப்பில் பிரமாண தாக்கல் செய்யப்பட்டது.
தடுப்பூசி
தடுப்பூசி செலுத்த விருப்பம் இல்லாதவர்கள் வீட்டிலேயே இருந்துகொள்ளலாம் என்று மந்திரி ஹேம்நாத் பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
கொரோனா
கொரோனா தொற்றுகு தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமில்லை. தடுப்பூசி செலுத்ததவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது. உணவகங்களுக்குள் நுழைய கூடாது. தடுப்பூசி போடா விருப்பமில்லாதவர்கள் வீட்டிலேயே இருங்கள்.