Latest Tamil News 2022:தந்தை சம்பதித்த சொத்தில் பெண்களுக்கும் உரிமை உண்டு…

0
134
Girl

தந்தை சம்பாதித்த சொத்தில் பங்கு உண்டு என்னும் சட்டம் 1956 கு முன்னரே செல்லுபடி ஆகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான சர்சைக்கான வழக்கில் உச்ச நீதிமன்றம் அமர்வு .

வாரிசு

வேறு ஆண் வாரிசு இல்லாத நிலையில் மகள்களுக்கு உரிமை உள்ளதாக நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார் . இந்து வாரிசு சட்ட படி 2005 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே முத்தியர்களில் சொத்தில் ஆண் வாரிசுக்கு மட்டுமே சொத்து இருந்தது .

சொத்து

பின்னர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த சட்டத்தில் செய்ய பட்ட திருத்தத்தின் படி மகள்களுக்கும் இந்த சொத்து உரிமை அளிக்கப்பட்டது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here