Latest Tamil News 2022:தென் சீன கடல் பகுதியில் பதற்றம் விபத்துக்குள்ளான போர் விமானம்…. காயமடைந்த வீரர்கள்…!!!

0
156
விமானம்

கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் அமெரிக்கா விமானம் தாங்கி போர் கப்பல்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்கா

அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. போர் கப்பலில் இருந்து போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

விமானம்

பயிற்சிக்கு பின்னர் எஃப் 37சி ரக போர் விமானம் ஒன்று போர் கப்பலில் இறங்க முயற்சித்தது. அப்போது திடீரென கப்பலில் இருந்த விமானம் ஓடுதளத்தில் போர் விமானம் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

விசாரணை

பின் போர் கப்பலில் இருந்த 7 வீரர்கள் காயமடைந்தனர் போர் விமானத்தில் இருந்த விமானி ஏப்படியோ காயம் இல்லாமல் தப்பினர். விமானத்தில் இருந்து அவர்கள் கடலில் குதித்துள்ளார். பிற அமெரிக்க வீரர்களின் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டுள்ளார் இப்போது 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here