Latest Tamil News 2022:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

0
107
Urban Local Government

கமலாலயத்தில் பா.ஜ.க,வின் மைய குழு கூட்டம் நேற்று நடந்தது பின் நிர்வாகிகள் 13 பேர் கலந்துக்கொண்டனர் பின் தமிழகம் முழுதும் பா,ஜ ,க மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.

மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆர்வமுடன் மனு அளித்துள்ளனர் திமுக ,வின் அதிகார பலத்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். பலர் தனித்து போட்டி இட தெரிவித்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது, திமுக., அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.உள்ளாட்சி தேர்தலில் தனி போட்டியா என சில தினத்தில் கூறப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here