Latest Tamil News 2022:படைகள் குவிப்பு… உக்ரைனை ஆக்கிரமிக்கும் ரஷ்யா அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்

0
95

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார் பின் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

யூனியன்

முந்தைய சோவியத் யூனியனில் அங்கமாக ரஷ்யா இருந்தது . சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பின் உக்ரைன் தனி நாடானது . ஐரோப்பிய யூனியனில் இணைய திட்டமிட்டுள்ளது உக்ரைன் இது ரஷ்யாவுக்கு கோவத்தை ஏற்படுத்தியது .

ரஷ்யா

ரஷ்யாவுக்கும் உக்ரைன் நாட்டுக்கும் பல காலமாக எல்லை பிரச்சனை இருந்தது . சில மாதங்களாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பயம் அதிகரித்து உள்ளது.ஒரு லட்சம் ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கலாம் என கூறுகிறார்கள்.

உக்ரைன்

உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவும் கிடையாது என ரஷ்யா கூறியது . கிரீமியா பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதன் முலமாக ரஷ்யா ஒப்பந்தம் மீறியது .அமெரிக்கா உக்ரைனுக்கு துணையாக இருக்கிறது உக்ரைன் படைகளை அனுப்ப அமெரிக்கா தயாராக உள்ளது . 5,000 வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என கூறியுள்ளன .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here