Friday, May 20, 2022
HomeTamil NewsLatest Tamil News 2022:பதிலடி கொடுத்த வலைதளம் : காங் , - எம் பி.,...

Latest Tamil News 2022:பதிலடி கொடுத்த வலைதளம் : காங் , – எம் பி., ராகுல் புகாரில் மறுப்பு !!!

அரசின் நெருக்கடிக்கு பயந்து வலைதள நிறுவனம் டுவிட்டர் செயல்படுகிறது . காங்ராஸ் எம்பி, ராகுலின் புகாரை நிறுவனம் மறுத்துள்ளது. டெல்லியில் சிறுமியின் குடும்ப புகைப்படம் வெளியானதில் இருந்து டுவிட்டர் கணக்கில் பிரச்சனை தொடர்ந்தது .

அரசு

டுவிட்டரில் தன்னை பின் தொடரும் நபர்களுக்கு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது. அரசு கொடுக்கும் அழுத்தம் தான் இதற்கு காரணம் என கூறுகிறார்கள் . பின் அரசின் நெருக்கடிக்கு பயந்து இந்தியா பன்முறை தன்மையை அழிக்கும் அதனால் டுவிட்டர் நிறுவனம் ஈடுபடக் கூடாது .

டுவிட்டர் நிறுவனம்

நாங்கள் கோடிக்கணக்கான போலி கணக்குகளை நிக்கி வருகிறோம்.
ஒரு கணக்கை பின் தொடரும் நபர்களின் எண்ணிக்கையில் கூடுதலாகவும் மற்றும் குறைவாகவும் இருப்பது இயற்கை தான்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments