Saturday, May 21, 2022
HomeCinemaLatest Tamil News 2022:பிரியாமணியின் அடுத்த படத்தின் டீஸரை ராஷ்மிகா வெளியிட்டார்

Latest Tamil News 2022:பிரியாமணியின் அடுத்த படத்தின் டீஸரை ராஷ்மிகா வெளியிட்டார்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி நடித்த படம் பாமாகலாபம் . அபிமன்யு இயக்கியுள்ள படம் பிப்ரவரி 11 ஆம் தேதி அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஓடிடி தளத்தில் ரிலீஸாகிறது.

ராஷ்மிகா

இந்தப்படத்தை பார்க்கும் போது வேடிக்கையாகவும் ஒரு ஸ்விட்டர்ன கதை இருப்பதும் தெரிகிறது . ராஷ்மிகா பிரியாமணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் பிரியாமணி வசிக்கும் அபார்ட்மென்ட்டிலேயே சமையல் சமைந்தபட்ட யூடியூப் சேனல் நடத்தும் அனுபமா இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடித்தார் . அபார்ட்மென்ட்டில் நடக்கும் கொலை பின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களும் தான் படத்தின் கதையாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments