Latest Tamil News 2022:புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு: சீறி பாய்ந்த காளைகள்

0
133
ஜல்லிக்கட்டு

திருமயம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி மகழ்ச்சியாக நடைபெற்றது. தமிழகத்தில் அதிகமாக ஜல்லிக்கட்டு நடைபெறக்கூடிய இடமான புதுக்கோட்டையில் திகழ்கிறது.

சுவாமி

ஆனால் இந்த ஆண்டும் போட்டி நாட்டார்கள் தொழுவத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 600காளைகள் 200 மாடுபிடி வீரர்கள் என கலந்துள்ளார்.

ஜல்லிக்கட்டு

ஒவ்வொரு சுற்றுக்கும் 60காளைகள் என களம் வந்தது. தமிழர்களின் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக வந்த பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய காளைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்க அனுமதி.

பரிசு

போட்டியில் வெற்றிபெறக்கூடிய காளைகள் மற்றும் பிடிபடாத காளைகளுக்கும் பரிசு தங்க காசுகள், வெள்ளிக்குடம் என பல பரிசு வழங்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here