Latest Tamil News 2022:புது வீட்டில் பாவணி யாருடன் நெருக்கமாக இருக்கிறார் வைரலாகும் புகைப்படம்

0
112
phavani

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி சீரியலில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னியாக மாறியவர் பாவனி. பின் சின்னத்தம்பி சீரியல் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

பிக்பாஸ் சீசன் 5

பின் இவருக்கு பிக்பாஸ் சீசன் 5 பங்குப்பெற வாய்ப்பு கிடைத்தது பவானி கணவரை இழந்த கதையைக் கூறி அனைவரையும் கவர்ந்தார்.பிக்பாஸ்யில் பல இடங்களில் அழுத பவானி அமிர் வந்த பிறகு ஓரளவு சிரித்து மகிழ்ச்சியாக இருந்தார். பாவனியின் 30 வயது இருந்தாலும் இன்னும் இளமை குறையாமல் இருக்கிறார் .

ரசிகர்கள்

பின் ரசிகர்கள் குழந்தை போல இருக்கும் இவருக்கு இவளோ கஷ்டமா என கூறி வந்தார்கள் . பின் மூன்றாவது போட்டியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். பவானி ஹைதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டதாக போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார் .

அனந்த ஜாய்

பாவனியின் கணவர் இறந்த பிறகு சில நாட்கள் கழித்து அனந்த ஜாய் அவர்களை காதலித்துள்ளார். பவானி அனந்த ஜாய்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here