Latest Tamil News 2022:பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது

0
96

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சேகர் வயது 30 . இவர் தனியார் நிறுவன ஊழியர் . சேகர் போனை இவர் மனைவி எடுத்து பார்த்துள்ளார் . அப்போது அதில் தன் தங்கை மற்றும் வேறு பெண்கள் உடை மாற்றும் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் .

போலீசார்

அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பின் மனைவியின் புகாரின் பேரில் கணவரை போலீசார் கைது செய்தனர் . பின் சிறையில் அடைத்தனர். ஆபாச வீடியோ எடுத்த கணவர் மீது புகார் கொடுத்த மனைவியை போலீசார் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here