Latest Tamil News 2022:மண் சரிந்து விழுந்ததில் 2 பெண்கள் பலி போலீசார் விசாரணை

0
95
மண்

தளி அருகே மண் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கோலமாவு எடுக்க வெள்ளை கற்களை எடுக்கும் போது மண் சரிந்து ஏற்பட்டது .

கோலமாவு

சாமநத்தம் கிராமத்தில் செங்கல் சூளைக்கு மண் எடுக்க தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கோலமாவு தயாரிக்க கற்களை எடுத்துக் கொண்டிருந்த ராதா, லட்சுமி, உமி, விமலம்மா இவர்கள் மீது மண் சரிந்து விழுந்தன.

விசாரணை

பின் மண்ணுக்குள் புதைந்த 4 பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது . போகும் போது 2 பேர் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த உமி, விமலம்மா ஆகிய இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here