சேத்துாரை சேர்ந்தவர் குரு பாக்கியம் வயது 39. கணவரால் கைவிடப்பட்டு குழந்தைகள் உதவிகளுடன் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார். இவர் மகன் கட்டட வேலைக்கு சென்று அவர்களை கவனித்து வரும் வருகிறார் . 8 வயது சிறுமி தன் தாயை மிகவும் கவனமாக கவனித்து வருகிறார்.
கலெக்டர்
பின் கலெக்டர் புஷ்பா, தாசில்தார் என அதிகாரிகள் மருத்துவர் சுரேஷ் தலைமையில் மருத்துவர்கள் வீட்டிற்கு சென்றர் . குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி பின் கலெக்டர் பாக்கியத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார்.
ரேஷன் கார்டு
பின் குடும்பத்திற்கு ரேஷன் கார்டு உதவித்தொகை ரூ.2000, 10ம் வகுப்பு படிக்கும் மகன் சுரேஷ் ஆன்லைனில் படிப்பதற்கான புதிய போன் ரூ. 15 ஆயிரம், பாத்திர பொருட்கள், குழந்தைகளுக்கு படிப்பதற்கான பை, நோட்டுகள். பின் மளிகை பொருட்கள், காய்கறிகளை கொடுத்தார்.அரசு வழி வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் கூறினார்.
போலீசார்
ராஜபாளையம் தங்கபாண்டியன் சார்பில் 10 ஆயிரம் உதவிதொகை அழித்தார் . பின் போலீசார் 10 கிலோ அரிசி என உதவி செய்து வருகின்றனர்.