கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் குற்றம்சாட்டியுள்ளது. ஜப்பானின் க்யோடோ நிறுவனம் கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது என கூறியுள்ளன.
வடகொரியா
வடகொரியா செலுத்திய ஏவுகணை 800 கிமீ தூரம் இலக்கை தாக்கும் திறன் கொண்டது. பின் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஆனால் வடகொரியா ஏவுகணை சோதனை குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
சோதனை
நாங்கள் தற்காப்புக்காகவே ஏவுகணை பரிசோதனைகளைச் செய்கிறோம். இப்போது 6வது முறையாக ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.