நடிகராக வேண்டும் என புகழ் 2016ல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சிரிப்புடா எனும் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.
வலிமை
பின் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் புகழ் சினிமாவில் நடித்து வருவதால் நேர பிரச்னை காரணமாக விலகினார். பின் அஜித்தின் வலிமை என பல படங்களில் நடித்து முடித்தார் புகழ்.
குக் வித் கோமாளி
பின் விஜய் டிவி-யின் குக் வித் கோமாளி சீசன் 3-க்கான ப்ரோமோ வெளியானது. புகழை தவிர மற்ற எல்லாம் கோமாளிகளும் இதில் இடம் பெற்றிருந்தனர்.
புகழ்
அதனால் இந்த சீசனில் புகழ் கலந்துக் கொள்ள மாட்டாரா என சோகத்தில் ரசிகர்கள். குக் வித் கோமாளியின்செஃப் தாமுவிடம் சமூக வலைதளத்திலும் கேட்டுள்ளார்கள். நிச்சயம் வருவா ர்புகழ் என தாமு பதிலளித்தார் .
ரசிகர்கள்
ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் படத்தை புகழ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் . அதில் பார்ட்னர் லவ் யூ என குறிப்பிட்டுள்ளார பின் இது புகழின் வருங்கால மனைவி என எல்லாரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.