Latest Tamil News 2022:வார இறுதி நாட்கள் ஊரடங்கு வாபஸ் கர்நாடக அரசு அறிவிப்பு

0
103
corona

டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி இந்தியாவில் முதல்முறையாக ஓமிக்ரான் தொற்று கர்நாடகா மாநிலத்தில் உருவானது. கர்நாடகாவில் மட்டும் 150 க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

கொரோனா

கொரோனா தொற்று மிகவும் அதிகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது இதனால் சனி , ஞாயிறு மட்டும் ஊரடங்கு போடப்பட்டது . பின் இரவு ஊரடங்கு போடப்பட்டது . இரவு 10 மணி முதல் 5 மணி வரை ஊரடங்கு இடப்பட்டது . கொரோனா தொற்று அதிகமாக உள்ள கேரளா போன்ற நாடுகளில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் வந்தால் மட்டுமே மாநிலத்தில் அனுமதிப்பர்.

ஆலோசனை

மதுபானம் , உணவகம் ,சினிமா தியேட்டர் உள்ளிட்டவைகளில் 40 சதவீதமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது . பின் திருமண விழாக்களில் 200 மேல் அனுமதி இல்லை . கர்நாடக போன்ற நாடுகளில் 48,756 பேர்கு கொரோனா தொற்று உறுதியானது பின் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஊரடங்கு ரத்து

2 மணி நேரம் ஆலோசனையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்வது என அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு ரத்து செய்திருந்தாலும் இரவு நேர ஊரடங்கு அமலில் தான் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here